சென்னையில் அபார்ட்மெண்ட் விற்பனைக்கு உள்ளது

March 14, 2025 By admin

 

முதலில் சென்னையில் உள்ள Apartments அல்லது Flats நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் BHK என்றால் என்ன என்பதை பற்றி நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் B என்பது Bedroom என்பதை குறிக்கிறது H என்பது Hall என்பதை குறிக்கிறது K என்பது கிச்சனை குறிக்கிறது எடுத்துக்காட்டாக 2 பிஎச் கே என்றால் இரண்டு பெட்ரூம்கள் மற்றும் ஒரு கிச்சன் ஒரு ஹால் உள்ளது என்று பொருள்

Read More